கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 23, 2014

பேட்டை கிளை : பெண்கள் பயான்!

        கடையநல்லூர் பேட்டை கிளையில் 11.11.14 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சசி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ.தாஹா 

ரஹ்மானியபுரம் கிளை : பொருளாதார உதவி!

        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 21-11-2014 அன்று மூன்று ஏழ்மையான குடும்பத்திற்கு தலா 3000 வீதம் மொத்தம் 9000 ருபாய் வழங்கப்பட்டது. இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர். அல்ஹம்துல்லில்லாஹ்.
பேட்டை கிளை : மருத்துவ உதவி!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக         22-11-14 அன்று  மருத்துவ உதவிகள் மற்றும் பொருளாதார உதவிகள் அப்பகுதியை சார்ந்த Nov 22, 2014

பேட்டை கிளை மருத்துவ உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மருத்துவ உதவியாக  கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் கிராமத்தை சார்ந்த சிதம்பர வடிவு (வயது 70 ) கணவரால் 

Nov 21, 2014

டவுண் கிளை மருத்துவமனை தாவா!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 20-11-14 அன்று மாலை அரசு மருத்துவமனையில் வைத்து தாவா (அழைப்பு பணி) 

மதினா நகர் கிளை பெண்கள் பயான்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 20-11-14  மாலை அல் காபா தெருவில் உள்ள சகோ. பாதுஷா அவர்கள் வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Nov 20, 2014

டவுண் கிளை தெருமுனைப் பிரச்சாரம் :

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக இன்று (19-11-14) மஃரிப் தொழுகைக்குப் பிறகு காயிதே மில்லத் தெருவில் வைத்து 

ரஹ்மானியபுரம் கிளை சார்பாக முஸ்லிமல்லாத சகோதரிக்கு மருத்துவ உதவி!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 20-11-2014 அன்று, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிமல்லாத சகோதரி ஒருவருக்கு மருத்துவ உதவியாக மஸ்ஜித் மரியத்தில் வசூல்செய்த 3,230 ம் ரூபாய்யை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
Nov 18, 2014

மக்கா நகர் கிளை பெண்கள் பயான்!

    15/11/2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்காநகர் கிளை சார்பாக மஃரிப் தொழுகை பின்பு  பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.நயிம் அவர்கள் "இன்றைய பெண்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.