கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 30, 2009

இஸ்லாத்தின் மனிதநேயம் பாகம் -1


بسم الله الرحمن الرحيم

            நம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித நேயத்தின் தந்தையாகத் திகழ்ந்து, நாம் அனைவரும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு அழகான முன்மாதிரியாக வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். அவர்களது வாழ்நாளில் நடந்த பின்வரும் சம்பவம் நம் மனதை நெகிழச் செய்கிறது.

Dec 22, 2009

பயனுள்ள தகவல்கள்

இந்திய அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்ட வேலை வாய்ப்புச் செய்திகள்

புனிதமிக்க முஹர்ரமும் புரியாத முஸ்லிம்களும்

முஹர்ரம் மாதம் சம்பந்தமாக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சர்பாக ஊரில் விநியொகிக்கப்பட்ட துண்டு பிரசுரம்.

புனிதமிக்க முஹர்ரமும் புரியாத முஸ்லிம்களும்

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு

புனிதமிக்க இஸ்லாத்தில் சில நாட்கள், சில மாதங்கள் புனிதமிக்கவையாக உள்ளன. அந்தப் புனிதமிக்க நாட்களும், மாதங்களும் எதற்காக? அந்த நாட்களில் உண்டு மகிழ்ந்து வீண், விளை யாட்டுக்களில் ஈடுபட்டு கந்தூரி கொண்டாடுவதற்காக அல்ல! மாறாக அந்த நாட்களின் புனிதத்துவத்தை உணர்ந்து, அவற்றின் பின்னணியிலுள்ள வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, அதிலிருந்து நாம் படிப்பினை பெற்று பழுதடைந்த நம் வாழ்க்கைப் பாதையை சீர்படுத்தி, செப்பனிடுவதற்காக!

Dec 19, 2009

மனைவியின் கடமைகள்

இல்லறக் கடமைகளில் முக்கியமான ஒன்று, கணவனுக்கு மனைவி கட்டுப்படுதல் ஆகும்.

Dec 18, 2009

இஸ்லாமிய ஆண்டு உருவான வரலாறு

மகத்தான படைப்பாளன் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்.,
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரென்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி ( 9:36 )

இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி 1431வது ஆண்டு துவங்கியுள்ளது.

Dec 13, 2009

கடையநல்லூரில் விபத்து

இரண்டு தினங்களுக்கு முன்பு கடையநல்லூர் மங்களாபுரம் அருகே ஒரு டெம்போவும்,பஸ்ஸூம் மோதிக்கொண்டதில் இருவா் பலியானார்கள்.இரு வாகனமும் தீக்கிரையானது.படங்களுக்கு முழு விபரத்தை கிளிக் செய்யவும்

Dec 8, 2009

நோயாளிகள் சந்திப்பு

கடையநல்லூரில் பரவும் விஷக் காய்ச்சல். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மருத்துவ மனையில் நோயாளிகள் சந்திப்பு.
            கடையநல்லூரில் விஷக்காய்ச்சலால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் காய்ச்சலி­ன் பாதிப்பினால் கிருஷ்ணாபுரத்தைச் சார்ந்த 3 வயதுச் சிறுமி மரணித்துவிட்டார்.

தமிழ்நாடு அரசு அறிவிப்புசமீபத்தில் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவன்ங்கள் துறை  ஒரு அறிவிப்பை வெளியிட்டது . அது உங்கள் பார்வைக்கு.
இங்கு கிளிக் செய்யவும்

Dec 7, 2009

தஃவா மேம்பாடு குறித்த கலந்தாலோசனை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தஃவா மேம்பாடு குறித்த கலந்தாலோசனை
அஸ்ஸலாமு அலைக்கும்

            அல்லாஹ்வின் மகத்தான அருளால் கடையநல்லுர் பகுதியில் தஃவா மேம்பாடு குறித்த கலந்தாலோசனை சகோதரர் SSU ஸைபுல்லாஹ் பைஜி தலைமையில்  07.12.2009 அன்று சரியாக 11 மணிக்கு தொடங்கி லுஹர் தொழுகை கடந்தும் 2:00 மணிவரை நடைபெற்றது.

Dec 6, 2009

கடையநல்லூர் டிசம்பர் - 6 ஆர்ப்பட்டம்

கடையநல்லூரில் பாபர்மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக்கோரி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் ஆர்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


டிசம்பர் 6 மாலை 4 மணியளவில் கடையநல்லூர் நகராட்சி பூங்கா முன்பு 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சைபுல்லா ஹாஜா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது 

Dec 5, 2009

குழந்தை வளர்ப்பின் முன்மாதிரி

ஆசிரியர்கள் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல், ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி­) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்: