கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 15, 2014

டவுண் கிளை : மெகாபோன் பிரச்சாரம்!

   TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 14.04.2014 அன்று மாலை வானவர் தெருவில் வைத்து மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் உரை நிகழ்த்தினார். நிகழச்சி ஏற்பாட்டினை கிளை நிர்வாகம் செய்திருந்தது.


No comments: