கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 19, 2014

மக்கா நகர் கிளை நோட்டிஸ் வினியோகம்!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மக்காநகர் கிளை சார்பாக 17.07.2014 அன்று ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் என்ற தலைப்பில் 000 பிட் நோட்டிஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.





No comments: