கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 22, 2014

துபாய் இப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக வாழ் சகோதர்களின் கூட்டமைப்பு சார்பாக இப்தார் நிகழ்ச்சி மற்றும் கடையநல்லூர் கிளைகளின்  செயல்பாடுகள் பற்றிய  கேள்வி பதில் நிகழ்ச்சி! 

இன்ஷா அல்லாஹ்,

நாள் :    25-07-14 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6:30 மணியளவில்

இடம் :  தேரா தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸ- துபாய் 

பதிலளிப்பவர் : சகோ தாஹா MISC அவர்கள்

இதனை அழைப்பாக ஏற்று  அனைத்து சகோதர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு : 0508906583, 0562066029





No comments: