கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 21, 2014

பேட்டை கிளை நிகழ்ச்சிகள்!

     கடையநல்லூர் பேட்டை கிளையில் 13.09.2014 அன்று மாணவரணி சொற்பயிற்சி  நிகழ்ச்சி நடைபெற்றது, 16.09.2014 அன்று  நடைபெற்ற 



திருக்குர்ஆன் விளக்க வகுப்பு 15.09.2014 அன்று நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் மாநில பேச்சாளர் சகோ.தாஹா அவர்கள் விளக்கம் அளித்தார்கள். 

   மேலும் 14.09.2014 அன்று தாவா பணிகள் ஆலோசனை  கூட்டம்  நடைபெற்றது.



No comments: