கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 21, 2014

டவுண் கிளை புரஜெக்டர் நிகழ்ச்சி!

 (21-09-14 ) சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியினை டவுண் கிளை மர்க்கஸ் அருகில் உள்ள இடத்தில் வைத்து நேரடி ஒளிபரப்பு 



செய்யபட்டது. இதில் ஆண்களும் பெண்களும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

கடையநல்லுரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி முறை உள்ள காரணத்தால் மக்கள் கூடும் பொது இடத்தில் ஒளிபரப்ப முடியாமல் போனது என்பதும் குறிப்பிட தக்கது.


No comments: