கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 23, 2014

பேட்டை கிளை : புரஜெக்டர் நிகழச்சி மற்றும் எளிய மார்க்கம்!

  கடையநல்லூர் பேட்டை கிளையில் 21.09.2014 அன்று சென்னையில் நடைபெற்ற சூனியத்துக்கு எதிரான பொதுக்கூட்டம் நேரடியாக புரஜெக்டர் 



மூலம் ஒளிபரப்பப்பட்டது  இதில் அதிக அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து பயனடைந்தார்கள். 

   மேலும்  22.09.2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் பதிலளித்தார்கள். 


No comments: