கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 27, 2014

ரஹ்மானியபுரம் கிளை : நிதி உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 26/09/2014 அன்று வடகரை மர்க்கஸ்சுக்கு  இடம் வாங்கும் வகைக்காக வெள்ளிக்கிழமை ஜும்மா  வசூல்  செய்து 3,000 -ரூபாய் வடகரை கிளை நிவாகிகளிடம்  ரஹ்மானியாபுரம்  கிளைத்தலைவர்  சகோ.அல் அமீன் வழங்கினார் இதில்  அனைத்து  நிர்வாகிகளும்  கலந்துகொண்டனர்.  


No comments: