கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 21, 2014

டவுண் கிளை சார்பாக வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள்!

    கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 20-12-14 அன்று திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த ஒரு சகோதரிக்கு மூளை இரத்தக்கசிவு வகைக்காக 8500 




ரூபாயும், திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு சகோதரரின் கால் அறுவை சிகிச்சைக்காக 6000 ரூபாயும் மருத்துவ உதவியாக கிளை நிர்வாகிகள் வழங்கினர்.





No comments: