கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 26, 2015

டவுண் கிளையில் நபிவழித் திருமணம்!

      டவுண் கிளையை சார்ந்த சகோதரர் அல்லிமூப்பன் அப்துல் ரஹ்மான் தங்கள்   அவர்களின் திருமணம் 26-01-15 அன்று மாலை அட்டக்குளம் தெரு 



மேலவட்டாரத்தில் உள்ள பெண் வீட்டில் (செய்ந்தரகன் வீடு) வைத்து நபிவழி அடிப்படையில் நடைபெற்றது. இதில் சகோ. அப்துந்நாஸர் அவர்கள் உரையாற்றினார்கள். மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்"


No comments: