கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 25, 2015

மதினா நகர் கிளை : கசாயம் வினியோகம்!

       கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 25-1-14 அன்று மதினா நகர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கான



ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர். அதிகமானோர் இதன் மூலம் பயன்பெற்றனர்.




No comments: