கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 25, 2015

டவுண் கிளை : அரசு தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்!

    TNTJ டவுண் கிளை மர்கஸில் வைத்து 24/01/2015 சனி மாலை 5 மணிக்கு சகோ. ஷேக் அலி அவர்கள் UPSC,TNPSC உள்ளிட்ட தேர்வுகள் குறித்தும்,அரசு



வேலைவாய்ப்புகளுக்கு தேர்ச்சி பெறுவது எப்படி? அதற்கு எவ்வாறு தயாராகுவது என்பது குறித்தும்   விரிவாக விளக்கமளித்தார்கள்.  

      இதில் 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும்,படித்து முடித்த 28 வயதிற்கு உட்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

No comments: