ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 15-08-14 அன்று மாலை ரியாத்தில்
நடைபெற்றது. இதில் நிர்வாக பொருளாளர் சகோ ஜாஹீர் உசேன் அவர்கள் "முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய சதி"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதனை ரமலான் மாத நோன்பு கஞ்சி, பித்ரா மற்றும் நிர்வாக வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் கீழ் கண்ட விசயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது
1) கிளைகளில் நடைபெற்று வரும் பணிகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டு ஆலோசனை செய்யபட்டன. .
2) டவுண் கிளையின் இரண்டாவது மனைக்காக உள்ள நிர்பந்தம் மற்றும் முயற்சிகள் பற்றி விரிவாக ஆலோசனை செய்யபட்டது.
இறுதியில் துவா உடன் கூட்டம் நிறைவுபெற்றது.

No comments:
Post a Comment