தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக டவுண் கிளையை சார்ந்த சகோதரர் ஒருவரின் மருத்துவ உதவிக்காக ரூபாய்
4100ம் டவுண் கிளை பொருளாளர் வசம் வழங்கப்பட்டது.
மேலும் மாநில தலைமை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் மற்றும் முதியோர் இல்லங்கள் போன்ற சேவை நிறுவனங்களுக்கு கிளை சார்பாக வசுலிக்கபட்ட ரூபாய் 82,470 (என்பத்திஇரண்டாயிரத்தி நானுற்றி எழுபது) யை நெல்லை மாவட்ட வசுல் பொறுப்பாளர் சகோ ரூபன் வசம் கிளை பொருளாளர் வழங்கினார்.

.jpg)
.jpg)
No comments:
Post a Comment