தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் ஆகஸ்ட்-8 வெள்ளிக்கிழமை அன்று ஜூம்ஆ
தொழுகைக்குப் பிறகு, கிளையின் உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் செயலாளர் ரமலான் மாத நோன்புகஞ்சி மற்றும் இதர வரவு-செலவு கணக்குகளை சமர்பித்தார். தொடர்ந்து ஃபித்ராவுக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் துணைச்செயலாளர் சகோ.சித்தீக் ஃபித்ரா வரவு- செலவுகளை தாக்கல் செய்தார். அனைவரிடமும் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.

| 2014 - ஃபித்ரா வரவு - செலவு கணக்கு | ||||||
| வரவு | ||||||
| உள்ளூர் வரவு | 54966 | |||||
| மாவட்டம் மூலமாக வரவு | 40000 | |||||
| மொத்த வரவு | 94966 | |||||
| செலவு | ||||||
| 2900 வீதம் 15 மூட்டை அரிசி வாங்கியது | 43500 | |||||
| பொருட்களாக வாங்கியது | 35071 | |||||
| பணமாக கொடுத்தது | 16395 | |||||
| மொத்த செலவு | 94966 | |||||
| பயன்பெற்ற குடும்பங்கள் 600க்கும் மேல் | ||||||

No comments:
Post a Comment