கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 14, 2014

மதினா நகர் கிளை ஆலோசனைக் கூட்டம்!

     14-09-14 (இன்று )மதினா நகர் கிளையின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மற்ற கிளை 




நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதில் கீழ் கண்ட விசயங்கள் பற்றி ஆலோசிக்கபட்டது.

1) உறுப்பினர்கள் சேர்க்கை,
2) பணிகள் செய்வது பற்றிய ஆலோசனை,
3) சந்தாதாதர்கள் சேர்ப்பு,
4) நிர்வாக தேர்வு விரைவில் நடத்துவது போன்ற விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பொறுப்பாளர்களை கொண்டு பணிகளை தீவிரமாக்குவது.

இறுதியில் துவாஉடன் நிறைவு பெற்றது.





No comments: