கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 18, 2015

ரமலான் பித்ரா (2015) வினியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூரில் உள்ள ஐந்து கிளைகள் சார்பாக பித்ரா வினியோகம் சிறப்பாக நடைபெற்றது. கடையநல்லுரை சுற்றி உள்ள கிராமபுறங்களிலும் பித்ரா பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகங்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

டவுண் கிளை பித்ரா:






பேட்டை கிளை:




ரஹ்மானியபுரம் கிளை:




மக்கா நகர் கிளை:




மதினா நகர் கிளை :


No comments: