கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 18, 2015

பேட்டை கிளை நோன்பு பெருநாள்(2015)திடல்‬ தொழுகை!

      கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 17-7-15 இன்று, முதல்முறையாக திடலில் வைத்து நோன்பு தொழுகை நடைபெற்றது. சகோ.தாஹா MIsc 


அவர்கள் உரை நிகழ்த்தினர். ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.




No comments: