அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “தன் தந்தை அல்லாதவரை தெரிந்து கொண்டே ”அவர் தான் என் தந்தை” என்று கூறுபவன் காஃபிர் ஆவான். தனக்கு சொந்தம் இல்லாததை தனக்குரியது என்பவன் நம்மைச் சார்ந்தவன் இல்லை. தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும். ஒருவரை ‘இறைமறுப்பாளர்’ என்றோ ‘அல்லாஹ்வின் எதிரி’ என்றோ கூறினால் அவர் அவ்வாறு இல்லையாயின் சொன்னவரை நோக்கி அச்சொல் திரும்பி விடுகின்றது”
அறிவிப்பாளர் : அபூ தர் (ரலி)
நூல் : முஸ்லீம் 112, புஹாரி - 3508
நபி வழித்தொகுப்பு 2 எச்சரிக்கையுட்டும் நபிமொழி 100 யிலிருந்து.....
No comments:
Post a Comment