”அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னர் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவிற்களோ என்று நான் அஞ்ச வில்லை. உலகத்திற்காக ஒருவரோடு ஒருவர் போட்டி போடுவீர்களோ என்று தான் அஞ்சுகிறேன்.”என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உக்பா (ரலி)
நூல் : புகாரி - 3596
நபி வழித்தொகுப்பு 2 எச்சரிக்கையுட்டும் நபிமொழி 100 யிலிருந்து.....
No comments:
Post a Comment