صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்''
அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி) நூல் : முஸ்லிம் (2051)
தமிழகத்தில் நேற்று இரவு துல் ஹஜ் பிறை பார்க்கப்பட்டதின் அடிப்படையில் வரும் நவம்பர் 27 ம் தேதி வெள்ளிக்கிழமை அரஃபா நோன்பு நோற்கவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment