கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 26, 2010

இஸ்லாமிய இளைஞர் தஃவா பிரச்சாரம்…..18-25/02/2010

கடையநல்லூரில் நடைபெற்று வரும் இஸ்லாமிய இளைஞர்களுக்கான அழைப்புப்பணியின் (தஃவா) தொடர்ச்சியாக (பிப்ரவரி 18-25, 2010) கீழ்க்கண்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது
1. SMP காம்ப்ளக்ஸ் சங்கம்2. ரஹ்மானியாபுரம் ஷஹீத் அசோசியேசன்.

3. ரஹ்மானியாபுரம் மஸ்ஜிதுல் மர்யம் இளைஞர்கள்.

4. ரஹ்மானியாபுரம் தவ்ஹீத் ஆட்டோ ஒட்டுநர்கள்.

5. பேட்டை நத்ஹர் தர்ஹா திடல் இளைஞர்கள்.

6. கலந்தர் மஸ்தான் தர்ஹா (சின்ன) தெரு சங்கம்.

7. அய்யாபுரம் தெரு (சென்டம் சங்கம்) இளைஞர்கள்.

8. மெயின் பஜார் கீழ்பகுதி சங்க மாணவர்கள்.

9. அல்லிமூப்பன் தென்வடல் தெரு சங்கம்.


இன்ஷா அல்லாஹ், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (28/02/2010) காலை 10:00 மணிக்கு அல் மஸ்ஜிதுல் முபாரகில் வைத்து, இதுவரை தஃவா பிரச்சாரத்தின் மூலம் சந்தித்த அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட, அழைப்புப் பணியில் ஆர்வமுள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கான தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி) முகாம் நடைபெற இருக்கிறது.

2 comments:

shamshul said...

ASSALAMU ALAIKUM>>

really it is a good one.. i hope, kadayanallur back to old insha allah..

Shahul said...

அலைக்கும் ஸலாம் ( வரஹ்)
சகோ.சம்சுல் அவர்களே, இது போல் பணி மேலும், மேலும் நடைபெற அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.