கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 6, 2010

மரண அறிவிப்பு

தம்மாம் மண்டலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் நிர்வாகியாக இருந்து சிறப்பாக பணியாற்றிய கடையநல்லூரை  சார்ந்த சகோ.N.உஸ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிட்டலில் வைத்து இன்று மரண மடைந்து விட்டார்கள்....
                   “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”
அவர்களின் மறுமை வெற்றிக்காக பிராத்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments: