கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 28, 2010

அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்

  
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் – ன் மாதாந்திரக் ஆலோசனைக் கூட்டம் சகோ.முஹம்மது அலி அவர்கள் தலைமையில் 26.03.2010 அன்று துபாய் JT மர்க்கஸில் அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் கடையநல்லூரில் 19.03.2010 அன்று நடைபெற்ற மஸ்ஜித் முபாரக் – யின் பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை விளக்கி சகோ. முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். மேலும் எதிர்கால திட்டம் குறித்தும் ஆலொசிக்கப் பட்டது.இதில் அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் அதிகமானோர் கலநது கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் .

1 comment:

Anonymous said...

alhamthulillah...!