கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 26, 2010

மாணவ மாணவியர்களுக்கு தர்பியா

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாணவ மாணவியர்களுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளுக்கு தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற போதனை போதிக்கப்பட்டது.

No comments: