கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 21, 2010

கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனை கூட்டம்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக் கிழமை ( 26.03.2010) துபாய் JT மர்க்கஸில் அஸர் தொழுகைக்குப் பிறகு அமீரகம் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் - ன் ஆலோசனை க் கூட்டம் நடைபெற இருப்பதால் அமீரகத்தில் வாழும் அனைத்து கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களும் தவறாமல் கலந்து கொண்டு தாங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு அழைக்கிறது

அமீரகம் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம்

No comments: