கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 3, 2010

கடையநல்லூரில் பரலேவிகளுக்குப் பதிலடி.................

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 02.04.2010 (வெள்ளி) இஷா தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் முபாரக்கில் ஏற்பாடு செய்த உள்ளரங்கு நிகழ்ச்சியில்...
ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்ற கோமாளி ­ கடையநல்லூர் புதுப் பள்ளிவாச­ல் பேசிய உளறல்களுக்கு மவ்லவி அப்துந் நாஸிர் அவர்கள் ”பரலேவிகளுக்குப் பதிலடி” என்ற தலைப்பில் பதிலளித்தார்கள். பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.

















2 comments:

Unknown said...

ஷிர்க் வைக்கும் தர்ஹாக்களில் நடக்கும் பல வகையான விபச்சாரங்களை ஊக்குவிக்கும் கோமாலிக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக...

Faisal Abdul Elahi said...

அஸ்ஸலாமு அழைக்கும் ......... மசூது..............

தர்ஹாக்களில் நடக்கும் பல வகையான விபச்சாரங்களை நீங்கள் போயி நேரில் பார்த்தீங்களா .......... தேவை இல்லாமல் அசிங்கமாக பேசவேண்டாம் ...........கடந்த காலங்களில் கடையநல்லூரில் உள்ள அனைவருமே தர்ஹாகளுக்கு செல்லகூடியவர்கலகவே இருந்தனர். அப்போதெல்லாம் அவங்க போயி என் விபச்சாரம் பண்ணினாங்க ?

tntj அரசியயல்வாதிகளுகு சால்ரா அடிப்பதை நிறுத்திவிட்டு போயி பொழப்ப பாருங்க

பைசல் -கடையநல்லூர்