கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 3, 2010

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி

கடையநல்லூரில் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு அவதிகுள்ளான ஒரு சகோதரிக்கு மருத்துவ உதவித் தொகையாக ரூ.8,915/- (எட்டாயிரத்து தொள்ளாயிரத்தி பதினைந்து)  கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அவரது பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!..

No comments: