கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 23, 2010

கடையநல்லூரில் ஜுலை 4 மாநாடு பணிகள் மும்முரம்!!


ன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜுலை 4 சென்னை தீவுதிடலில் மத்தியில் முஸ்லிம்களுக்கு 10% தனி இட ஒதுக்கீடு கோரி 15 லட்சம் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் முஸ்லிம்களின்ஒடுக்கபட்டோரின் உரிமை பேரணி & மாநாடு நடைபெறயுள்ளது. இதற்கான பணிகள் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடுக்கி விடபட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது..




bus stand 

         bus stand1 


 Girls high school

Girls high school1

            Girls high school11
    Iqbal Nagar Entrance

Mani Koondu

Mani Koondu1

Rahmaniapuram Entrance

    Rahmaniapuram Entrance1


   taqwa
இந்த சமுதாயத்திற்கு எப்படியாவது இட ஒதுக்கீடு பெற்று தர வேண்டும் என்று நமது சகோதரர்கள் இரவு, பகல்  பாரமல் உழைத்து கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய செயல்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நற்கூலி வழங்குவனாக! இன்ஷாஅல்லாஹ் மாநாடு வெற்றியடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அனைவரும் துவா செய்யும்மாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்....


                                                                                                         

No comments: