
அதில் சகோ. அப்துல் நாசர் அவர்கள் சமாதி வழிபாட்டை கண்டித்து சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக ஜுலை 4 மாநாட்டைப் பற்றியும் விளக்கிக் கூறினார்கள் , இதில் நகர செயலாளர் சகோ. முஹம்மது காசீம் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சகோ.ஜபாருல்லாஹ், நகரப் பொருளாளர் சகோ. பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இஷா தொழுகை பாங்கிற்குப்பிறகு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment