கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 23, 2010

தார்கா வழிபாட்டைக் கண்டித்து சுவரொட்டிகள்

கடையநல்லூர் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் மக்தூம் ஞானியார் கோவில் திருவிழாவைக் கண்டித்து ஊரின் அனைத்துப் பகுதிகளிலும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுவரொட்டிகள். ஓட்டப்பட்டது.

படத்தை பெரிதாகப் பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்

No comments: