கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 14, 2010

சீனாப் பள்ளியில் ஆலோசனைக் கூட்டம்

 ல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 14. 07. 2010 புதன் காலை 11 மணிக்கு சீனா பள்ளிவாச ல் நடைபெற்ற நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கடையநல்லூர் மஸ்ஜீத் முபாரக் - ல்  நடைபெறும் பெண்கள் மதரஸா மற்றும் காலை மாலை மக்த்ப் மதரஸாவை மேம்படுத்துவது குறித்தும்,படித்துக் கொண்டே மார்க்க அறிஞர் ஆகிற காலை, மாலை மதரஸாவை தொடங்குவது குறித்தும் ரமலானில் 6 மர்கஸ்களிலும் தொழுகை மற்றும் குர்ஆன் விளக்க வகுப்புகள் நடத்துவதற்கு தகுதியான ஆட்களை நியமனம் செய்வது குறித்தும் பேசப்பட்டது.

No comments: