கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 20, 2010

UAE அல்லாத பிற நாடுகளில் வசிக்கும் கடையநல்லூர் சகோதர்கள் தீர்வைத் தேடி.....நிகழ்ச்சியில் தாங்களின் கருத்தை பதிவு செய்ய

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)…

நமதூரில் நிகழ்ந்து வரும் சில ஒழுங்கீனமான நிகழ்வுகளுக்கு தீர்வு காண வேண்டி எதிர்வரும் 23/07/2010 வெள்ளியன்று அமீரக வாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கலந்து கொள்ளும் “தீர்வைத் தேடி” என்ற நிகழ்ச்சி கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் துபை தவ்ஹீத் ஜமாஅத்(JT) மர்கஸில் வைத்து நடைபெற இருக்கிறது.
UAE அல்லாத பிற நாடுகளில் வசிக்கும் கடையநல்லூர் சகோதரர்கள் இதுபோன்ற ஒழுக்கக் கேடுகள் இனி நடைபெறாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து கருத்துக்கள் இருந்தால் தங்களின் தெளிவான முகவரியுடன் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால், தங்கள் கருத்து ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்..


மின்னஞ்சல் முகவரி: kdnltntj.uae@gmail.com

குறிப்பு : தயவு கூர்ந்து 22/07/10 வியாழன் இரவுக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டு கொள்கிறோம்

No comments: