கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 18, 2010

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல போதுக் குழுக்கூட்டம்


அல்லாஹ்வின் பேரருளால் நோன்புப்பெருநாள் அன்று இரவு ஜித்தாவாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் பொதுக்குழு நடைபெற்றது.
இதில் சகோ.பிர்னாஸ் மவ்லவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் ஜித்தா மண்டல ஃபித்ரா வசூல் பற்றியும், ஜூலை 4 மாநாட்டிற்கு நமது பங்கு பற்றியும், நமது ஊரில் நடத்தப்பட்டு வரும் தாஃவா பணி பற்றியும் விளக்கப்பட்டது. மேலும் நாம் இனி செய்ய வேண்டிய பணிகளுக்கு ஆலோசனையும் கேட்கப்பட்டது. ஆர்வமுடன் பல நல்லூர்வாசிகள் ரியாத், கஸீம் போன்ற பகுதியிலிருந்து வந்தவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். மேலும் நாம் வீரியமுடன் செயல்பட ஐவர் கொண்ட குழு ஒன்று உறுவாக்கப்பட்டது. துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.









No comments: