கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 2, 2010

பொதுக் கூட்டம் ரத்து.........


கடையநல்லூரில்  நாளை (03/10/2010) மாநிலத்தலைவர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி கலந்து கொள்ளும் இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
தமிழக அளவில் எந்த பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை என்று மாநில டிஜிபி அறிவித்துள்ளார்.இது அடுத்த பத்து நாட்கள் தொடரும் என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதை வருத்ததுடன் தெரிவிக்கிறோம். .

No comments: