கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 28, 2010

மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி - பொதுக் குழு

அல்லாஹ்வின் கிருபையால், 28.10.2010 (வியாழன்) காலை 10 மணி முதல் இரண்டு மணி வரை மஸ்ஜித் தக்வா ல் மஸ்ஜித் முபாரக் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு மஸ்ஜித் முபாரக் கமிட்டியின் தலைவர்       க.அ. சேகுதுமான் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இக்கூட்டத்தில் பொருளாளர் அப்துல் மஜீத் அவர்களால் நோன்புக் கஞ்சிஃபித்ரா மற்றும் முபாரக் பள்ளிவாசல் வரவு செலவு விபரங்கள் தாக்கல் செய்து கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களிடமும் ஒப்புதல் பெறப்பட்டது 






No comments: