கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 5, 2010

ரியாத் வாழ் கடையநல்லூர் சகோதரர்கள் ஆலோசனைக் கூட்டம்

ன்ஷா அல்லாஹ் வருகின்ற 10.12.2010 (வெள்ளி) அன்று ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களின்  மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் ரியாத் நகர தவ்ஹீத் செயலகத்தில் மஃரீப் தொழுகைக்குப் பிறகு நடக்க விருக்கிறது , ஆகையால் ரியாத் வாழ் அனைத்து கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களும் இதையே அழைப்பாக ஏற்று அவசியம் கலந்து கொண்டு தாங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு பாசத்தோடு அழைக்கிறது.


ரியாத் மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்


 

No comments: