அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 15.12.2010 ல் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி மக்ரிப் தொழுகைக்குபிறகு மஸ்ஜித் மர்யமிலும் மற்றும் இஷா தொழுகைப் பிறகு மஸ்ஜித் முபாரக் லும் ஆஷூரா தினம் பற்றியும் ஆஷூரா நோன்பு பற்றியும் மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கை குறித்து சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் குர் ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கமளித்தார்கள்.
இதில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு விளக்கம் பெற்றுச் சென்றார்கள். அல்ஹமதுலில்லாஹ்.
No comments:
Post a Comment