அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், அரையாண்டுத் தேர்வு விடுமுறையை நல்ல முறையில் மாணவர்கள் கழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மஸ்ஜிதுல் முபாரக்கில் வைத்து தினந்தோறும் காலையில் மாணவர்களுக்கான சிறப்பு தீனியாத் வகுப்புகள் நடைபெற்று வருகிறது
இந்த வகுப்பில் சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தீனியாத் வகுப்புகளை நட்த்தி வருகிறார். இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு தாங்களின் மார்க்க அறிவை வளர்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment