அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் இன்ஷா அல்லாஹ் தென்காசியில் 09.01.2011 (ஞாயிறு) அன்று நடைபெற இருக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக கடையநல்லூர் நகரத்தில் உள்ள அனைத்து மர்கஸ்களிலும் வசூல் செய்யப்பட்டு நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரூ 9,700/- (ஒன்பதாயிரத்து எழுநூறு) ஐ 07.01.2011 (வெள்ளிக்கிழமை) அன்று தென்காசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment