அல்லாஹ்வின் கிருபையால் அல் மஸ்ஜிதுல் முபாரக்கில் பிரதி வாரம் புதன் கிழமை தோறும் ஹதீஸ் வகுப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த வாரம் புதன்கிழமை (29.12.2010) அன்று நடைபெற்ற வகுப்பில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் கலந்து கொண்டு ஹதீஸ்-க்கு விளக்கமளித்தார்கள்.
No comments:
Post a Comment