கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 6, 2011

சட்டமன்ற தேர்தல் களப்பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்

      கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கிளைகளின் தேர்தல் களப்பணி மற்றும் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூர் TNTJ பஜார் கிளை மர்கஸில் வைத்து துபை மண்டல தாவா அணிச் செயலாளரும்,கடையநல்லூர் கிளைகளின் ஒருங்கிணைப்பாளருமாகிய சகோ.M.J.முஹம்மது அலி அவர்கள் தலைமையில்,மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் 06/04/2011 அன்று மக்ரிபுக்கு பிறகு நடைபெற்றது.
       இதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 08/04/2011 வெள்ளி அன்று கடையநல்லூர் காயிதேமில்லத் திடலில் வைத்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரை நிகழ்த்த இருக்கிறார்கள் 

2 comments:

Anonymous said...

அல்ஹம்துலில்லாஹ்,இத்தேர்தலில் சமுதாய நலனை முன் நிறுத்தி திமுக கூட்டணியை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து செய்தியறிந்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ன் ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு உங்களின் ஓட்டு ஆயுதத்தை பயன்படுத்த கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ன் புதிய நிர்வாகம் மிக உத்வேகத்துடனும் சீறிய முறையிலும் பணிபுரிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

salam said...