கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 14, 2011

ரஹ்மானியபுரம் கிளையில் நடைபெற்ற சொற்பொழிவு

ஏக இறைவனின் கிருபையால் ரஹ்மானியாபுரம் TNTJ கிளை சார்பில் கடந்த 12/04/2011 அன்று மஸ்ஜிதுல் மர்யத்தில் வைத்து நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் துபை மண்டல TNTJ தாவா அணிச் செயலாளர் சகோ.M.J.முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். கிளைச் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

No comments: