ஏக இறைவனின் திருப்பெயரால்...
இன்ஷா அல்லாஹ் அமீரகவாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 22/04/2011 வெள்ளி மாலை அஸருக்கு பின் துபை TNTJ மர்கஸில் வைத்து நடைபெறும்.சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.தொடர்புக்கு:055 4058502/050 4651640 / 055 8646184 / 055 4481385
No comments:
Post a Comment