தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்உறுப்பினர்கள்அனைத்துமக்களிடமும்வசூல்செய்துபொதுக்காரியங்களுக்குவாங்கப்படும்சொத்துக்களைதமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்தின்,அந்தகுறிப்பிட்டகிளையின்பெயரில்தான்பதிவு செய்யவேண்டும்என2009ஆம்ஆண்டின்இறுதியில்கோவைரஹ்மத்துல்லாஅறிவித்ததாகவும், அந்தமினிட்(சட்டப்பதிவுக்குறிப்பேடு) புத்தகத்தில்அன்றையமாநிலநிர்வாகியாக இருந்ததானும் கையெழுத்திட்டதாகவும்சைபுல்லாஹ் தெரிவித்திருக்கிறார்.
ஆனால்மஸ்ஜித்முபாரக்அருகேஇருக்கும்நிலம்அதற்குமுன்பதாக(கிட்டத்தட்டகோவைரஹ்மத்துல்லாஹ் அறிவித்ததினத்திற்குஆறுமாதங்களுக்கு
முன்னால்)தனிநபர்பெயரில்பதிவுசெய்யப்பட்டதுஎனவும் சைபுல்லாதெரிவித்து,சட்டம்இயற்றப்படுவதற்குமுன்பேஅந்தவிசயம்முடிந்துவிட்டது.,அந்தச்சட்டத்திற்குநானும்கட்டுப்பட்டவன் எனவும்,
தன்னை வேண்டுமென்றேபழிசுமத்திநீக்கிவிட்டதாகஒருஅப்பட்டமான பொய்யை மக்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேற்படிசட்டம்பதிவுக்குறிப்பேட்டில்ஏற்றப்பட்டது 2009 ஆம்ஆண்டின்இறுதியில்என்பது உண்மை தான்.
ஆனால் இந்தச்சட்டம் நடைமுறைக்கு வந்தது2005 ஆம்ஆண்டில். இதன் காரணமாகத் தான்அன்றைக்கு மாநிலப்பொறுப்பில்இருந்த சைபுல்லாஹ்ஹாஜாஅவர்களேபலஊர்களின்கிளைகளுக்குச்சென்று டிரஸ்டி பெயரில்இருந்த சொத்துக்களை எல்லாம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்கிளை பெயரில் பதிவு செய்தார்.
ஆனால் மற்ற ஊர்களுக்கு இதைஅமுல்படுத்திய சைபுல்லாஹ் தன்னுடைய சொந்தஊரில் மட்டும் பள்ளியை தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தில் அந்தநிலத்தைஒருதனி
நபர்பெயரில் பதிவுசெய்திருக்கிறார். அதைடிரஸ்டாகக் கூடபதிவு செய்யஎண்ணம்வராமல்,தான் வைத்ததுதான் அங்கேசட்டமாக இருக்கவேண்டும், கணக்குவழக்குகளைக்கேட்டுயாரும்வந்துவிடக்
கூடாது என்றரீதியில்முற்றுரிமை (monopoly)
அடிப்படையில்இவ்வாறு செய்துமக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்திருக்கிறார்என்பதுஉறுதியாகிறது.
அடுத்துஒருமுக்கியமானவிசயம்இங்கேநாம்பதிவுசெய்தாகவேண்டும்.
ஜாக் மற்றும் தவ்ஹீத்ஜமாத்திற்குமுபாரக் பள்ளிவிஷயமாக பிரச்சனைவரும்போது,நான் பீஜேவிடம்இதைக் கொண்டு சென்றேன். அவர்செத்தபாம்பைஎன்னிடம்கொண்டுவராதீர்கள் என்றுசொன்னார்.
பிறகு நானே என் சொந்த முயற்சியில் போராடிவெற்றிபெற்றேன் என ஒருபச்சைப் பொய்யை இட்டுக்கட்டியிருக்கிறார்.
சைபுல்லாஹ்ஹாஜா அல்லாஹ்விற்குப் பயந்துகொள்ளவேண்டும்.
முபாரக் பள்ளி சம்மந்தமாக சைபுல்லாஹ் ஹாஜாவிடம் பீஜே பலஆலோசனைகளைச் சொல்லி அவர் அதைக் கேட்காமல்தான்தோன்றித்தனமாக நடந்துபள்ளியைபூட்ட
வைத்தார். பூட்டிய பிறகுசைபுல்லாஹாஜா, பீஜேயிடம் மீண்டும் ஆலோசனை கேட்கிறார்.
நான் சொன்ன எல்லா யோசனைகளையும் புறந்தள்ளி செத்தபிணமாக ஆக்கிவிட்டு வைத்தியம் பார்க்கச்சொல்கிறீர்களே!
இதுநியாயமா என சைபுல்லாஹ்வைக் கண்டித்தார்பீஜே.
ஆனாலும்கூட RTO அந்தப் பள்ளியைப் பூட்டஉத்தரவிட்ட போது தவ்ஹீத்ஜமாத் உடனடியாகஅதிமுகபன்னீர்செல்வம்வழியாகஅந்தஆர்டரைகேன்சல்செய்யச்சொல்லியது.இந்தச்சம்பவங்கள்நடந்தபோதுசைபுல்லாஹ்ஹாஜா அவர்கள் கடையநல்லூரை விட்டு தலைமறைவாகி ராஜபாளையத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.
நடந்த உண்மை இவ்வாறு இருக்க இன்றைக்கு சைபுல்லாஹ் ஹாஜாஅவர்கள் அப்படியே வரலாற்றைத் திரிக்கப் பார்க்கிறார்.
இதையெல்லாம்விடக்கொடுமை,அன்றைக்கு பள்ளியைக் காப்பதற்காக வெளியூர்களில்இருந்து வந்திருந்த மக்களைக் கொச்சைப்படுத்திகிறார் சைபுல்லாஹ்.
அதாவது ஜாக் அமைப்பினர் ஒருஇஸ்திமா நடத்தி முபாரக் பள்ளியை அபகரிக்கப் போகிறார்கள், நாமும் அதற்குப் போட்டியாக இஸ்திமா நடத்தினால்தான் முபாரக் பள்ளியைக் காப்பாற்ற முடியும் என மேலப்பாளையம் சென்று சம்சுல்லுஹாவிடம் ஆட்கள்அனுப்புங்கள் என்று கேட்டார் சைபுல்லாஹ்.அத்தோடு பீஜேவுக்கும் போன் செய்து இந்த விசயத்தைச் சொல்ல, உடனடியாக பீஜே,
மதுரையில் இருந்து ஒரு இளைஞர் படையை கடையநல்லூருக்கு அனுப்பிவைக்கிறார்.
முபாரக் பள்ளியைப் பாதுகாப்பதற்காக களமிறங்கிய அந்தக் கொள்கைச்சகோதரர்களிடம் பீஜேதரப்பு முன்வைத்த ஒருநிபந்தனை என்னதெரியுமா?”நீங்கள்பள்ளிவாசலைப்பாதுகாக்கச்செல்கிறீர்கள்., அங்கேஉங்களின் உயிரைக் கூட தியாகம் செய்யும் நிலைஏற்படலாம் எனவே அதற்கெல்லாம் தயாரானவர்கள் மட்டும் செல்லுங்கள்” எனஅந்தகொள்கைச் சகோதரர்களிடம் சொல்லப்படுகிறது.ஆனால் கொள்கைக்காக உயிரைத்தியாகம் செய்யவும் தயாராக இருந்த அந்த இளைஞர்களில் ஒருவர் கூடபின்வாங்காமல்கடையநல்லூருக்குப்படையெடுத்தனர்.
ஆனால்அந்தசகோதரர்களின்தியாகத்தைஇன்றுசைபுல்லாஹ்கொச்சைப்படுத்துகிறார், எப்படிதெரியுமா? அது தான் அவர்கள் வந்த வாகனத்துக்கு நான் வாடகை கொடுத்து விட்டேனே!
அதன்பிறகு அவர்களுக்கும் இந்தப்பள்ளிக்கும் என்னஉறவுஇருக்கிறது?
அவர்கள் என்ன பள்ளியைப் பாதுகாக்கவா வந்தார்கள்?
இஸ்திமாவுக்குத் தானேவந்தார்கள் என இன்றைக்குச் சொல்கிறார் சைபுல்லாஹ்.
தான் ஏற்றுக் கொண்டகொள்கைக்காக,
தவ்ஹீத் பள்ளியைப் பாதுகாப்பதற்காக தலைமையின் உத்தரவை ஏற்று உயிரைக் கூட துச்சமென நினைத்து வந்த கூட்டத்தை,
இன்றைக்கு கூலிப்படையின் அந்தஸ்தில் வைத்துப் பேசுகிறார் சைபுல்லா. கேவலம் 39 லட்ச ரூபாய் பணம் அவரை தடம் புரட்டி விட்டது.
இவர் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி வைத்திருந்தஇன்னும் பலவாதங்களுக்குதெளிவான சரியான பதிலடிக்கு வீடியோவைப் பாருங்கள்.
No comments:
Post a Comment