இறையருளால் ரமலான் 2011 முழுவதும் அதிகாலை 3:30 முதல் 5:00 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் சகோ.பீ ஜே அவர்கள் “தவறான வாதங்களும் தக்க பதில்களும்” என்ற தலைப்பில் மெகா டிவியில் உரையாற்றுகிறார்.இந்நிகழ்ச்சியை மக்களுக்கு கொண்டு செல்லும் முகமாக கடையநல்லூர் முழுவதும் இது குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
No comments:
Post a Comment