கடையநல்லூர் கலந்தர் மஸ்தான் தெரு கீழவட்டாரத்திற்கு முறையாக குடிநீர் வருவதில்லை. இதனை சரிசெய்யக் கோரி 13. 08. 2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளைச் செயலாளர் சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் பெண்கள் நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தனர். கூடிய விரைவில் குறைகளை சரிசெய்வதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment