அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக கடையநல்லூர் அய்யாபுரம் தெரு மர்கசில் வைத்து 25.09.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ”கடன் வாங்கியோரும் கடன் கொடுத்தோரும் நடந்து கொள்ளும் முறை” என்ற தலைப்பில் மௌலவி.பஷீர் MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் அனைவரும் கலந்து கொண்டனர்.அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
No comments:
Post a Comment