அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19 . 10. 2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் சார்பாக புற்று நோயினால்(கேன்சர்) பாதிக்கப்பட்ட கடையநல்லூர் பேட்டையை சார்ந்த ஒரு சகோதரியின் மருத்துவ உதவிக்காக 12, 500 (பன்னிரண்டு ஆயிரத்தி ஐநூறு ரூபாய் அப்பெண்ணின் தாயாரிடம் வழங்கப்பட்டது . இதனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் சகோதரர் முஹம்மது தாஹா அவர்கள் வழங்கினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment